"நாச்சியார்' பட வெற்றிக்குப்பிறகு பாலா டைரக்ஷனில் நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் படம் "வர்மா.'

Advertisment

mega

படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே பலரின் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் "வர்மா' படத்தின் கதாநாயகி மேகா. "அமர் பிரேம்' என்ற பெங்காலிலி மொழிப் படத்தில் நடித்த இவர் தற்போது தமிழ்த் திரையுலகிற்கு "வர்மா' படம்மூலமாக அறிமுகமாகிறார்.

Advertisment

கதக் நடனம் முறையே கற்ற இவர், இயக்குனர் பாலாவின் படத்தின்மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாவதில் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறார்.

இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் வழங்க, இ4 என்டர்டெயின்மென்ட் "வர்மா' படத்தைத் தயாரிக்கின்றது.

Advertisment